விடியலுக்கு வெளிச்சம் கொடுப்போம் - மனசிலிருந்து

விடியலை தேடி
மலை உச்சிக்குச் சென்றேன்

இதயத்தை தேடி
கதிரவன் எனை நோக்கி வந்தது

அப்புறம்தாம் புரிந்தது
வெளிச்சம் வேறு எங்கும் இல்லை

என் மனசுக்குள் என்று......!!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (3-Jul-13, 11:47 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 101

மேலே