பேராசை தந்த பரிசு ...
மாலா ஓருஅனாதைஅவள்அனாதையாகஇருந்தாலும்
அனைவரிடமும் அன்பாகவும் பணிவாகவும் நடந்து கொள்வாள்அவள் சிறுவயதிலே தன் பெற்றோர்களை இழந்துவிட்டால்.அவளிடம் ஒரு நாய்இருந்ததுஅந்த நாயை அவள் அன்பாக வளர்த்து வந்தாள் அந்த நாய்யின் பெயர் ராமு.அவள் சிறுவயதினிலேயே அந்த நாயுடன் வளர்ந்து வந்தாள்.அவள் எங்கு சென்றாலும் நாயையும் அழைத்துச் செல்வாள்
ஒருநாள் மாலா தன் நாயுடன் தெருவில் சென்றால் எதீர்பாராமல் எதிரெ வந்த லோரி அந்த நாயை வேகமாக மோதியது.அந்த நாய் துடிதுடித்து உயிரிழந்தது அதைப்பார்த்த மால துடிதுடித்து அழுதால் தன் நாயை புதைக்க மனஇல்லாதால் அதை சிறு பெட்டியில் போட்டுகாயிற்றால் மரத்தின் மேலே கட்டினால்.
நாயின் ஞாபகம் வரும் போதெல்லாம் அந்த பெட்டியை பார்த்து மனதை பக்குவப் படுத்திக் கொள்வாள்.இப்படி சில நாட்கள் கழித்த பின் ஒரு நாள் பக்கத்து விட்டு கலைமாலாவை பார்க்க வந்தாள்.கலை எப்பொழுதும் தன்னை பெருமையாக பேசிக் கொள்வாள்.கலைமாலவுடன் பேசிக்கொண்டுஅந்தப்பெட்டியைப்பார்த்தாள்
.என்னமாலா மரத்தின் மேலே கயிற்றால்
கட்டப்பட்ட பெட்டி ஒன்று கீழே தொங்கிக் கொண்டுயிருக்குது.இது என்ன பெட்டி என்று கேட்டால்.மாலா நடந்ததை கலையிடம் கூறினால்.
உடனே கலை அந்தப் பெட்டியை திறந்து காட்டுமாறு.கேட்டுக் கொண்டால்.மாலாவும் கவலையுடன் அந்தப் பெட்டியை திறந்து காட்டினால்.என்ன அதிசயம் நாய் இருந்த பெட்டிக்குள் தங்க நகைகளும் பணங்களும் குவிந்து கிடந்தன.
மாலா மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள்.அவள் தன் நாய் கொடுத்த அன்பளிப்பு என்று நினைத்துப் பூட்டி வைத்தாள்.அதைப்பார்த்த கலைக்கு பொறாமை வந்தது..ஏழையாக இருந்த மாலா.இப்பொழுது வசதியாக ஆனது கலைக்கு மிகுந்த கோபம் வந்தது.
கலையும் தெருவில் கிடந்த ஒரு நாயை அடித்துக் கொன்றால் அந்த நாயை வீட்டின் மேல் கட்டினால்.
தனக்கு நிறைய பணமும் நகையும் கிடைக்கப் போகிறது.என்று.தற்ப் பெருமை கொண்டால்.சில நாட்கள் உருண்டோடியது கலை வீட்டில் துர்நாற்றம் வீசத் தெடங்கியது.
ஒரு நாள் மாலா கலை வீட்டிற்கு வந்தாள்.மாலாவினால்
துர்நாற்றத்தை தாங்க முடியவில்லை.உடனே மாலா.என்ன கலைஉன் வீட்டில் துர்நாற்றம் வீசுகிறதே.என்ன அது என்று கலையிடம் வினாவினால்.
கலை மாலாவிடம் தான் ஒரு நாயை கொன்று அதை மேலே கட்டிவைத்துள்ளேன்.என்றால்.அவளின் முட்டாள் தனத்தைக் கண்டு மாலா சிரித்தால்.பிறகு அந்தப் பெட்டியை திறந்து காட்டுமாறு கேட்டுக் கொண்டாள்.கலையும் அந்தப் பெட்டியை.கீழே இறக்கி மாலாவிடம் திறந்து காட்டினாள்.
என்ன கொடுமை அந்தப் பெட்டியில் நிறைய புழு.பூரான்.தேள்.போன்ற கொடிய பிராணிகள் அதில கிடந்தன.கலை வெற்கி தலைகுனிந்தாள்.கலையின் உரிமையாளார் கலையை வீட்டைவிட்டு.துரத்தினார்.கலை தன் செய்த தவரினால்.மாலாவிடம்.மன்னிப்புக்கேட்டால்.மாலாவும் கலையை.மன்னித்தாள்.கலை கவலையுடன் வேறு ஒரு இடத்தக்கு.மாற்றலாகி.சென்றால்; .மாலா தன் வாழ்கையை.மிக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறாள்.
-நன்றி-
-ரூபன்-