ஒரு கோப்பை வானம்..!!
பறவையினுள் அடைபட்ட வானம் சிறகாய் அசைகிறது..!!
விடாமல் துரத்திக் கொண்டே இருக்கும் நினைவுகளை , விடாமல் பிடித்துக் கொண்டே இருக்கிறேன்..!!
விழித்துக் கொண்டே இருக்கும் இரவை , உறங்கியபடி தொலைகின்றோம்..!!
செடியிலிருந்து உதிர்ந்ததும் பூ காதலாகிறது ..!!