உன் புன்னகையும் மழைதான் !!!

"இந்நாளில் அரிதாகிக்கொண்டே போகிறதே??
மண்ணை சுத்தமாக்கும் மழையும், என்
மனதை தூய்மையாக்கும் உன் புன்னகையும்!!!"

நாங்கள் வாழ்வதே அதை நம்பித்தானே என்ற
வருத்தத்துடனும் வேதனையுடனும்
நான் வாழும் பூமியும்,
அதற்க்கு பாரமாய் நானும்!!!!!!!!!


எழுதியவர் : தமிழ் பிரியன் (18-Dec-10, 9:32 pm)
சேர்த்தது : tamilpiriyan
பார்வை : 498

மேலே