மேகத்தின் காதல் தோல்வியை ..

மல்லிகை பூக்கும் போது ..
வாசனை வருவதுபோல் ..
உன்னை பார்த்த நிமிடம் ..
முதல் காதலித்து விட்டேன் ...

நான் புல்லாங்குழல் ...
நீ அதிலுள்ள ஓட்டை ..
ஊதுகிறேன்...
ஓசை வரவில்லை ....

மேகத்தில் மழை ..
மேகத்தின் காதல்
தோல்வியை ..
காட்டுகிறதோ ...!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (14-Jul-13, 6:38 am)
பார்வை : 115

மேலே