பூத்தது காதல்

பூ சூடிய மலரின்
புன்னகையில்
பூத்தது காதல்

புரியாத தேசத்திற்குள்
புகுந்தது
மனம்

பரிதவிப்பும் படபடப்பும்
படமெடுக்க நாட்டியம் ஆடுது
உள்ளம்

நாளும் தேடுது
அவள்
முகம் .........

எழுதியவர் : தமிழ்முகிலன் (14-Jul-13, 9:00 am)
சேர்த்தது : thamizhmukilan
Tanglish : pooththathu kaadhal
பார்வை : 75

மேலே