உனக்கு மட்டும் தான்

அழகியே எனதன்பே.............
பூப் போன்ற முகமழுகு
உனக்கு மட்டும் தான்
பால் போன்ற உடலழுகு
உனக்கு மட்டும் தான்
நிலா போன்ற உடலழுகு
உனக்கு மட்டும் தான்
நதி போன்ற சிரிப்பழுகு
உனக்கு மட்டும் தான்

குடை போன்ற குணயழுகு
உனக்கு மட்டும் தான்
உடை போன்ற இமையழகு
உனக்கு மட்டும் தான்
ஏ-9 பாதை போன்ற ழூக்கழகு
உனக்கு மட்டும் தான்
ஏகே 47 கண் போன்ற விழியழகு
உனக்கு மட்டும் தான்

ழூச்சு போன்ற பாதமழகு
உனக்கு மட்டும் தான்
பேச்சு போன்ற குரலழகு
உனக்கு மட்டும் தான்
நீர் போன்ற இரக்கமழகு
உனக்கு மட்டும் தான்
நீர் குமிழி போன்ற பருவமழகு
உனக்கு மட்டும் தான்

பிரம்மன் படைப்பில்
இப்புவியில்
நீ
மட்டும் தான்................

எழுதியவர் : Sutharshan (27-Apr-10, 9:56 pm)
சேர்த்தது : Sutharshan
Tanglish : unaku mattum thaan
பார்வை : 2637

மேலே