என் மேல் விழுந்த மழைத் துளியே!!!

உன்னில் என்னை நீ நனைக்க
கண்ணில் கண்ணிர் நான் கரைக்க
அதை கானல் நீர்போல் நீ மறைக்க
என் மேல் விழுந்த மழைத் துளியே!!!

எழுதியவர் : supersuji (19-Jul-13, 9:27 pm)
பார்வை : 70

மேலே