வறுமைக்கோடு இட ஒதுக்கீடு

ஜாதி,மதம்,ஆண்,பெண்,என ஆட்சி அதிகாரத்தில் மாற்றம் ஏற்படுத்தும் அரசாங்கம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கும் கணிசமான ஆட்சி அதிகாரத்தை வழங்கினால், அவர்கள் நிலையில் இருந்து போராட உரிமைகளை பெற்றுத்தர வாய்ப்பாக அந்த வாய்ப்பு அமையும்

எழுதியவர் : (25-Jul-13, 12:58 pm)
சேர்த்தது : Drvr Sathis Kumar
பார்வை : 61

மேலே