சந்தேகம்

அழகான பொருட்களை
பார்க்கும் பொழுதெல்லாம் !
உன்னை தழுவி செய்ய பட்டது
தானோ என்ற சந்தேகம் எனக்குள் !

எழுதியவர் : கார்த்திக் (28-Jul-13, 9:19 am)
சேர்த்தது : pgrkavithai
பார்வை : 36

மேலே