அ முதல் ஓ வரை இஸ்லாம் மடல்
அ to ஓ இஸ்லாம் கவிதை :
அல்லா ஒருவர்! அனைத்து உயிருக்கும்...
ஆதரவாய் இருப்பவர்..!
இஸ்லாத்தின் முக்கிய கொள்கையில் ஒன்று நோன்பு...
ஈமானாக வாழ்க்கையை வாழ நீ விரும்பு..!
உண்ணாமல் இருக்கிறேன் ரமலான் பொழுதில்... என்
ஊக்கத்தில் விழித்திருப்பேன் காலைப்பொழுதில்..!
எங்கும் நிறைந்தவனும் இறைவன்...
ஏழு அதிசயங்களைவிட சிறந்தவனும் நம் இறைவன்..!
ஐந்து வேளை தொழுகை முறை...
ஒவ்வொரு முஸ்லீம் மக்களுக்கும் இது நடைமுறை..!
ஓரமாக நடந்திடு... ஒவ்வொரு நாளும்
இறைவனை நினைத்திடு..!