காவல் நிலையத்தில் திருட்டு..!

கடமை நேர்மை கனிவும்
காவல் நிலையத்தில் திருட்டு
கண்டு பிடித்து கொடுத்தால்
காத்திருக்கு சன்மானம்
காலால் உதையும்
கையால் இடியும்..!

எழுதியவர் : குமரி பையன் (2-Aug-13, 5:18 pm)
பார்வை : 60

மேலே