நட்பு........

கொடுத்து உதவ
எத்தனை பேர் இருந்தாலும்....
நமது மனக் குறையை
எடுத்துக் கொண்டு
உதவ கை கொடுப்பதே நட்பு...

எழுதியவர் : சாந்தி (2-Aug-13, 5:38 pm)
Tanglish : natpu
பார்வை : 55

மேலே