............................................

உயிரோடு இருந்தபோது
சோறுபோட மறுத்த(மறந்த)பிள்ளை
இறந்தபின்-
பிடித்ததை படையலிட்டு..
சாமியென்று கும்பிட்டு..
சாப்பிடச் சொல்லி
கெஞ்சி கூப்பிட்டது
புகைப்படமாய் ஆகிவிட்ட
பெற்றோரை..!

எழுதியவர் : ஜெனிஃபர் ஜூலியட்.ஆர் (3-Aug-13, 4:31 pm)
சேர்த்தது : jenifer juliet
பார்வை : 55

மேலே