விண்ணில் எழுதிய எந்தன் சுயசரிதம்

இறகுகள் முளைத்து
இதயக் கூட்டிலிருந்து வெளிப்பட்டு
இரு விழி வாசல் திறந்து
இனிய வானில் பறக்கும்
இளமைக்கால நினைவுகள்.......

வசந்தமென பயணிக்கும்
வண்ண வண்ண பாராசூட்டுகள்.........!!!!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (14-Aug-13, 11:33 am)
பார்வை : 95

மேலே