சிறை

சிறையில் இருப்பதும் இனிமைதான் என்று தோன்றியது
என் உருவத்தை
அவள் கண்ணில் பார்த்தபோது...

எழுதியவர் : ப.சா.ராஜமாணிக்கம் (15-Aug-13, 3:24 pm)
சேர்த்தது : bsrajamaneekam
Tanglish : sirai
பார்வை : 58

மேலே