நிஜமான நினைவுகள்

உன்னை காத்திருக்க வைக்கவும் இல்லை
உனக்காக நான் காத்திருக்கவும் இல்லை
நிஜமான நினைவுகளோடு
எப்போதும் நீ,
என்னோடுதான் இருக்கிறாய்...........

எழுதியவர் : அரவிந்த் (24-Aug-13, 5:15 pm)
சேர்த்தது : Mani aravind alr
பார்வை : 101

மேலே