வேண்டாம் என்றதால்

விட்டு விலகி செல்கிறேன்
எனக்கு நீ வேண்டாம்
என்பதால் அல்ல....!
என்னை நீ வேண்டாம் என்றதால்
உன் விருப்பத்திற்கு தடையாக
நான் எப்போதும் இருக்கமாட்டேன்
என் விருப்பம்தான்
நிறைவேறவில்லை என்றாலும்
உன் விருப்பமாவது நிரவேரட்டுமே

எழுதியவர் : அரவிந்த் (24-Aug-13, 7:50 pm)
பார்வை : 157

மேலே