கறுப்பு

வர்ணத்தில் கறுப்பென்றால்
வர்ணிப்பதற்கு பலர் - இங்கே

மாதத்தில் கறுப்புண்டு
மாற்றுவதற்கு யார் - இங்கே????

எழுதியவர் : வானவில் (24-Aug-13, 10:58 pm)
பார்வை : 71

மேலே