தமிழச்சி!

சேலை கட்டினால் தமிழச்சி.!
மேலை நாட்டவர் ஆராய்ச்சி!
தாவணி பாவாடை தமிழழகு!
தாவி வருவதேன் பேயழகு?

ஜெயதாமு

எழுதியவர் : ஜெயதாமு (27-Aug-13, 8:44 pm)
பார்வை : 71

மேலே