தலை நிமிர்ந்து காதலித்தேன்

பூக்களின் தொகுப்பு
மாலை - உன்
நினைவுகளின்
தொகுப்பு நம் காதல்

தலை நிமிர்ந்து
காதலித்தேன் -இப்போ
வௌவால் ஆனேன்

என் கையில் இருந்து
விட்ட காதல் பட்டம்
மரத்தில் சிக்கி
தத்தளிக்கிறது ....!!!

கஸல் 415

எழுதியவர் : கே இனியவன் (28-Aug-13, 3:25 pm)
பார்வை : 126

மேலே