தாய்மை

புத்தகச் சுமைக்காக
பள்ளிப் படிப்பை
உதறினேன்

இப்போது உதற
மனமில்லை காரணம்
நான் சுமப்பது
என் பிள்ளைகளின்
புத்தகச் சுமையை

எழுதியவர் : லாரன்ஸ். ஆ (30-Aug-13, 6:21 pm)
சேர்த்தது : a.lawrence
பார்வை : 76

மேலே