வெட்டப் பட்ட மரங்கள்

சீனரி வரையப்பட்ட
வரவேற்பரை......

பொய்யாக சிரிக்கும்
பொல்லாத மனித முகம்

மரங்கள் வாங்கியது
ஏசி இடமிருந்து காற்று....!

வெட்டப்பட்ட மரத்தால்
போடப்பட்ட நாற்காலிகள்...!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (4-Sep-13, 12:38 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 86

மேலே