மன அமைதி

முடியணிந்த மன்னரானாலும் வாங்க
முடியாத மன அமைதி
முற்றும் துறந்தவருக்கு என்றும்
முடிவில்லாத வற்றாத ஜீவநதி !

எழுதியவர் : வந்தியத்தேவன் (6-Sep-13, 12:48 am)
சேர்த்தது : Vandhiyathevan
Tanglish : mana amaithi
பார்வை : 191

மேலே