கட்டுப்பாடு

ஆடை என்பது !
நம்ம ஊருக்கு கேற்றாற்போல் இருக்கவேண்டும்!
அதாவது
வெயில் !
குளிர் !
காற்று!
இதற்கு ஏற்றாற்போல் இருக்கவேண்டும் !
ஒரு உண்மையை உணர்ந்துதான் ஆகவேண்டும் !
புடவையில் பார்க்கும் போது
காம உணர்வு அதிகமாக தோன்றும் !
இருப்பினும் !
பெண்ணின் கீழ்பாகத்திர்க்கும், இடைபாகத்திர்க்கும்,
காற்று வெளியவரவும் காற்றை உணர்வதுக்கு !
இந்த இடைவெளி ரொம்ப முக்கியமானது !
அதை புரிந்துக்கொள்ளவேண்டும் பெண்கள் !
அது வேண்டுமா, வேண்டாமா !
என்று தீர்மானிப்பது
அவர்களை சார்ந்துதான் இருக்கேவேண்டும் !
என்னம் சிதர்களுக்கு கல்லூரியல் அணியும் உடைதான் என்பது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் !
அதற்குதான் ஊடகம், சினிமா ,ஆண்கள் தலைமையில் , நன்றாக படைத்துககொண்டு
இருக்கிறார்களே ! பெண்ணை பற்றிய வாழ்வு, உடை , இலக்கணம் , நடைமுறை எல்லாவற்றையும் அசிங்கமாக. ! இதை கேள்விகேளுங்களே ! உங்கள் வாய் அடைந்துவிட்டதா!
அது என்ன எல்லா கட்டுப்பாடும் பெண்களுக்கு!
கொஞ்சம் ஆண்களுக்கும் பகிர்ந்து கொடுங்கள் !
அண்களும் பெண்களும் இணைந்து சுமக்கட்டுமே!

எழுதியவர் : thilagam (6-Sep-13, 2:22 pm)
சேர்த்தது : Thilaga Vathi
பார்வை : 96

சிறந்த கட்டுரைகள்

மேலே