துருபிடித்த இதயங்கள்

எலும்புக்கும் மூட்டுக்கும் வலிவூட்ட
மனித கூட்டுக்குள்
இரும்பை வைத்து தைத்தார்கள்
அதனால்தான்
சில இதயங்கள் துருபிடித்தனவோ ???

எழுதியவர் : ஜ. கி. ஆதி (8-Sep-13, 10:42 pm)
சேர்த்தது : ஜ. கி. ஆதி நாராயணன்
பார்வை : 75

மேலே