தொப்புள் கொடி உறவு



என் இரவுகள்
தவிர்க்க முடியாதவை
ஆகிவிட்டன,
உன் அழுகையும்,
உன் பிஞ்சுவிரல் கட்டி அணைப்பும் ,
நடுநிசியில்
உன் குட்டிப்பசியைப்
போக்கும்
என் ஏகாந்த
அரவணைப்பும் ,
இல்லாமல்

எழுதியவர் : பிறைநுதல் (31-Dec-10, 12:49 pm)
சேர்த்தது : pirainudhal
பார்வை : 518

மேலே