எதிர்பார்ப்பு
கடந்து வந்த வழி
கடைசி நிமிட
யோசனைகளை ....
இன்பங்களையும்
துன்பங்களையும்
கடந்து வந்து..
இருதியினில் துன்பங்கள்
மட்டும் மனதில் ....
வருகிற காலங்கலாவது
வசந்தமாகட்டும் ...
எண்ணங்கள் வண்ணங்களாக
புது பொலிவு பெறட்டும் ...
புத்தாண்டு வசந்தமாகட்டும்
புது வாழ்க்கைக்கு ....
துன்பங்கள் நிறைந்த வாழ்க்கை
வாழும்போது ..
இன்பங்கள் கிடைத்தால்
முழுவாதுமாய் சந்தோசம் ...
கடவுளின் கருணை
கண் இமையாய்
பாதுகாக்கட்டும் புத்தாண்டில் ......