இறந்த கவிதை

புதிதாய் பிறக்கும்
என் கவிதைகளையும்
சாகடித்த பெருமை உனக்கே ....
எனக்குள் இறந்த
கவிதை நீ...
#காயு

எழுதியவர் : karthik gayu (13-Sep-13, 2:17 pm)
Tanglish : irantha kavithai
பார்வை : 181

மேலே