தாடி

காதலித்தால் கவித்திறன்
வளரும் என்றார்கள்...
உண்மைதான்
வளர்ந்தது உண்மைதான்
கவித்திறன் அல்ல
அவன் முகத்தில் தாடி !!!
.
.
.
அவள் அவனை அண்ணா என்றாள் !!!

எழுதியவர் : ப சா இராஜமாணிக்கம் (14-Sep-13, 11:04 am)
சேர்த்தது : bsrajamaneekam
Tanglish : thaati
பார்வை : 126

மேலே