பெண்ணே..

கண்ட இடங்களில்
எல்லாம்
உன் பெயரை
செதுக்குகின்றேன்
எப்போதாவது
கண்டு கொள்வாயென..

--ஜி.உதய்

எழுதியவர் : G .UDHAY (1-Jan-11, 4:16 pm)
சேர்த்தது : க உதய்
Tanglish : penne
பார்வை : 393

மேலே