அவளுக்காக ஓர் கவிதை

உன்னை பார்க்கும்போது
என் கண்ணுள் ஆயிரம் வாட்ஸ் பல்பு எறிகிறது

அவள் அவளை பற்றி கவிதை ஒன்றை எழுத சொன்னாள்
கவிதையை பற்றியே கவிதை சொல்ல
நான் ஒன்றும் கீட்ஸ் இல்லை ..

உனக்காக தொடங்குகிறேன் என் கவிதை பயணத்தை
பயணத்தில் பூ வாய் கிடைத்த வார்த்தையை வைத்து
கோர்க்கிரேன் ஓர் அழகு மாலையை உனக்காக ..

கவிதையை தேடி தொடர்ந்த என் பயணம்
முடிவில்லா பாதையை கொண்டிருக்கிறது
பாதையின் முடிவை நெருங்கும் போது
கவிதை வருமா என்று தெரியாது
கண்டிப்பாக
காதல் வரும்..!!!

எழுதியவர் : அவினாஷ் முரளி (15-Sep-13, 12:03 am)
பார்வை : 103

மேலே