விழிகளின் தவம்...
என் விழிகள்
நெடுந்நாட்களாய்
தவம் செய்கின்றன...
கடவுளை
பார்ப்பதற்காக
அல்ல...
காதல் என்னும்
என் காதலியை
பார்ப்பதற்காக...!
என் விழிகள்
நெடுந்நாட்களாய்
தவம் செய்கின்றன...
கடவுளை
பார்ப்பதற்காக
அல்ல...
காதல் என்னும்
என் காதலியை
பார்ப்பதற்காக...!