காதணி விழா

கட்டான் தரைக்கும்
காதணி விழாவோ ?

கம்மல் போட்டு விடுகிறதே
கொட்டுகின்ற மழை...!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (18-Sep-13, 12:36 pm)
பார்வை : 4319

சிறந்த கவிதைகள்

மேலே