காந்தி ஜெயந்தி வாழ்த்துமடல்
சுதந்திரத்திற்கு போராடிய நம் தந்தையே... எங்களை
சுகமாக வாழ வைக்கிறாய்..!
பணநோட்டில் சிரிக்கும் தாத்தாவே... எங்கள்
பாக்கெட்டில் பத்திரமாக வைக்கிறோம்..!
ஆங்கிலேயரை எதிர்த்தவரே... எங்களை
ஆயுள் முழுக்க மகிழவைத்தவரே..!
அகிம்சை வழியில் சென்றவரே...
அழகான குழந்தைக்கு நாட்டை காக்கும் தாத்தாவே என்று உணர்த்தியவர்..!