அனாதை ஆக்கியது நீ

காதலில் அநாதை ஆனேன்
அனாதை ஆக்கியது நீ

நீ காந்த கண்
அதனால் தான்
துருப்பிடித்த என்னை
கூட கவர்ந்திருக்கிறாய் ...!!!

என் காதலின்
ஒவ்வொரு படியும்
நீ - படியென்றால்
படிப்படியாக இறங்க
வேண்டும் -நீ குதிக்க
சொல்கிறாயே ....!!!

கஸல் 515

எழுதியவர் : கே இனியவன் (3-Oct-13, 6:02 pm)
பார்வை : 388

மேலே