உறக்கமில்லை

உன் இதயம் பேசிய வார்த்தைகளை
நாளேடுகளில் பார்த்தேன்.....
அன்று அமைதியான என் இதயம்
இன்று இரவு வரை தூங்க வில்லை......

எழுதியவர் : puviluxy (6-Jan-11, 1:54 pm)
சேர்த்தது : m.puvitharan
பார்வை : 459

மேலே