பேசும் வாய் பேசாது....?
விழி விரித்து ஆச்சர்யம் பேசும்
இமை சுருக்கி புன்னகை பேசும்
இதழ் பிரித்து இழப்பை பேசும்
புருவம் குவிந்து கேள்வி பேசும்
மூக்கு விடைத்து கோபம் பேசும்
கண்ணம் பதுப்பி கபளீரம் பேசும்
நெற்றி சுருக்கம் நிஜமாய் பேசும்
முகம் மூடி வெட்கம் பேசும்
அவையங்கள் அனைத்திலும்
வார்த்தைகளின் அபிநயம்,