உன் முகம் காண மழைத்துளியும் நானும் 555
உயிரே...
மழை மேகம்
சூழும் வேலை...
தென்றல் புயலாக
மாறும் வேலை...
பூமியின் மீது
மோகத்தால்...
முத்தமிட்ட படி
மழைத்துளிகள்...
மண்ணை நோக்கி...
நீயோ குடை கொண்டு
உன்னை மறைத்து கொண்டு...
உன் முகம் பார்க்க
முடியாமல்...
சப்தங்களுடன்
மழை துளிகள்...
என் எதிரே வரும் உன்னை
காண முடியாமல் நான்...
வினாடி குடையை
எடுத்துவிடேன்...
நானும்
மழை துளிகளும்...
உன் முகத்தினை
ஒருமுறை காண கூடாத...
கண்ணே காட்டிவிடடி
உன் முகத்தினை...
எங்களுக்கு ஒருமுறை.....