மறந்துவிடு.....

நன்மை செய்தால்..
துரோகத்தை மறந்துவிடு!
நண்பன் செய்தால்
குற்றத்தை மறந்துவிடு!
காலம் தந்தால்...
சோகத்தை மறந்துவிடு!
காதல் தந்தால்...
காயத்தை மறந்துவிடு!
பிரியம் தந்தால்...
பிரிவை மறந்துவிடு............!!!!

எழுதியவர் : ரெங்கா (9-Jan-11, 6:12 pm)
சேர்த்தது : renga
பார்வை : 590

மேலே