கவிதை (4) !

இறைவனின் கவிதை இயற்கை !
மனிதனின் கவிதை செயற்கை !
பெண்ணின் கவிதை கற்பு !
பொறுப்புடன் பேணு சிறப்பு !
அகத்தின் கவிதை அன்பு !
அறியாதவருக்கும் கொடு பண்பு !
கவிதையின் சிறப்பு கருத்து !
பெருமையில் ஏற்கும் விருந்து !
விளம்ம்பிடும் அறிவே மருந்து !
விளக்கமாய் சொன்னால் பொருந்து !
கூனி குறுகி போகாதே !
குறை மதியை வளர்க்காதே !


நட்பில் nashe

எழுதியவர் : nashe (19-Oct-13, 2:16 pm)
பார்வை : 69

மேலே