ஏக்கம்



ஒரு நாள் உன்னுடன்கூட
பல நாட்கள் ஏங்கி இருக்க
அந்நாள் முடிவு கனவுப் போல் நிற்க
அக்கனவு பலநாள் வாழ்க்கை
உன் உயிர்வழி என்னோடு இருக்க
-பலவலி சிரிப்பில் தினருகிறது.
உன்மொழி என் கிறுக்கல்கள்.

எழுதியவர் : -->துர்கா:-) (12-Jan-11, 8:32 pm)
Tanglish : aekkam
பார்வை : 369

மேலே