மண் குதிரை
துடுப்பில்லா ஓடத்தில்
பயணப்பட்டு
கரைசேர்த்து விட்டதாக எண்ணி
கடலுக்குள் விட்டனர் பெற்றவர்கள்
மண்குதிரையை நம்பி
ஆற்றிலேயே இறங்க முடியாத போதும்
மணம்முடித்த பாவத்திற்காய்
கடலில் பயணம்
சுற்றிவரும் அலுவலக சுறாக்கள்
தின்று விடும் போல் துரத்தும்
புக்காத்து திமிங்கலங்கள்
ஒற்றை ஆளாய் நீச்சல் தெரியாமல்
போராட முடியுமா
நிச்சயக் கரையில்
நிந்தனை இல்லாமல் களிப்பூட்டி
பட்டத்து raaniyaai
வளைய வரப்போகும் கனவுகள்
allitha பட்டு உடுத்திய
திடகாத்திரமான மண் குதிரை
கல்யாணக் கடலில்
perungaayamaai கரைந்தது
என்றும் கலங்கரை விளக்காய்
ஒளி காட்டும் பெற்றோர்கள்
கரையினில் நின்றே எத்தனை
காலம் தான் என்னை
காக்க முடியும்
கனிவே illaatha கடலில்
பயணம் வேண்டாம்
என்று கதறி பார்த்தேன்
"கடலேரா கப்பல் கரையினில் நின்று
என்ன பயன்" என்றால் தாய்
anubavasaaliyai கடலுக்குள்
neentha katruk konda naan
thozhiku sonnaen
"kannae maniyae ennum
athanai pechukalaiyum
karaiyodu mootai kattivittu
மண் kuthiraiyai ettri
kondu kapalaai கடலில்
seerippaai
மண் kuthiraiyil ottikollum
மண் puluvaai alla "