கண்கள் காண்பது கவிதை

ஊறும் எண்ணங்களை ஊறிய பொழுதே
கூறி விடுவதாம் கவிதை - ஊரில்
வற்றிய நதியினைக் கண்டாலும் வருமே
நெற்றியில் வியர்வை முற்றிய பொழுது

எழுதியவர் : (26-Oct-13, 11:09 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 65

மேலே