திருவள்ளுவர் எழுதிய நாலு வரி பாட்டு

திருவள்ளுவர், ஒரே ஒருவருக்கு மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார்.
யார் அந்த பெருமைக்குரியவர்?
வேறுயாருமில்லை அவரது மனைவிக்காகத்தான் அந்த பாட்டினை எழுதினார். அந்த தெய்வ புலவரின் துணைவியாரின் பெயர் வாசுகி அம்மையார்.
அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய் – அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய் – இனிதா [அ]ய்
என் தூங்கும் என்கண் இரவு
என்று வாசுகி அம்மையாரின் பிரிவை நினைத்து நாலுவரி பாட்டெழுதியுள்ளார்.
வலைத் தளமொன்றில் படித்தது ..