உறக்கமில்லை

உறக்கமில்லை என்றாலும்
ஒரு கோடி கனவிருக்கு
இறக்கவில்லை என்றாலும்
எனக்கெங்க உசிரிருக்கு....

எழுதியவர் : (17-Jan-11, 4:13 pm)
சேர்த்தது : Sumi
பார்வை : 373

மேலே