நம்பாதே

இதயத்தை கூட
நம்பாதே.
ஒரு நாள் அது கூட சொல்லாமல்
துடிப்பதை நிறுத்தி கொள்ளும்....

எழுதியவர் : (17-Jan-11, 4:46 pm)
சேர்த்தது : Sumi
பார்வை : 704

மேலே