குப்பைத் தொட்டி ஹைக்கூ கவிதை

குப்பைத் தொட்டியில் ஒரு விளம்பரம்
"குப்பைகளைப் போடுங்கள்
குழந்தைகளைப் போடாதீர்கள்"

எழுதியவர் : DAMODARAKANNAN (3-Nov-13, 10:32 am)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 88

மேலே