முடிவு உன் கையில்

உன்
சாகச கண்களே
என்னை
சரணடைய செய்தது
இரும்பிலே இதயம்
என்றது எந்திரம்
எங்கே என் இதயம்
என்றது
உன் காதல் தந்திரம்
தாய் அன்பை காட்டி
என்னை வளர்திடுவாயா
இல்லை
சேய் மகள்
அன்பை காட்டி
என்னை
தகர்திடுவாயா...

எழுதியவர் : ராசி இல்லாதவன் (4-Nov-13, 11:13 am)
சேர்த்தது : Raasi illadhavan
Tanglish : mudivu un kaiyil
பார்வை : 99

மேலே