புதைப்பது

புதைகுழிகளில் புதைக்கப்படுபவை,
பிணங்கள் மட்டுமே..

புதைக்கப்படுவதில்லை என்றும்,
வீரம்
தனமானம்
விடுதலை வேட்கை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (4-Nov-13, 6:10 pm)
பார்வை : 93

மேலே